இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/21/2012

சம்மாந்துறையில் வரலாறு காணாத ஆர்ப்பாட்டம்.(வீடியோ மற்றும் படம் )


முஹம்மது நபி அவர்களை காமுகராக சித்தரித்து வெளி இடப்பட்ட அமரிக்க திரைப்படத்துக்கும் பிரான்சின் கேலி சித்திரத்துக்கும் எதிராக இன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சம்மாந்துறை கிளையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பூமரத்து சந்தியில் இருந்து ஹிஜ்ரா சந்தி வரை இன்று (2012/09/21) வெள்ளிக்கிழமை நடை பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்த்தில் சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

இந்நிகழ்வில் Youtube இணையதளத்தை தடை செய்யக் கோரி இலங்கை ஜனாதிபதிக்கும் அமெரிக்க அரசுக்கு எத்திவைக்கும் வகையில் எமது ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று சம்மாந்துறை பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

சம்மாந்துறையில் வரலாறு காணாத ஆர்ப்பாட்டம். பார்க்க கீழ் உள்ள லிங்கினை சொடுக்கவும்


























0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா