-ஹனீபா-
இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் வீட்டு லொத்தர் சீட்ழுப்பில் வெற்றி பெற்ற சம்மாந்துறையைச் சோர்ந்த நபர் ஒருவருக்கு வருமான மீட்டும் தொழில் முயற்சியினை மேற்கொள்வதற்காக சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவினால் முச்சக்கர வண்டியினை கொள்வனவு செய்து வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (20) நடைபெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் , சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி;.எம்.ஹூசைன், சமுர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.ரசூல் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஹம்மட் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.







0 comments:
Post a Comment