இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/20/2012

மகளிர் அமைப்புக்களின் தலைவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு (Photo)


-ஹனீபா-

யூ.என்.டீ.பி அமைப்பின் அனுசரனையுடன் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்கட்பட்ட மகளிர் அமைப்புக்களின் தலைவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு  இன்று (20)  சம்மாந்துறைப் பிரதேச செயலக சமுகப் பராமரிப்பு மையக் கட்டிடத்தில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பஸீலா அன்சார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல் மஹ்றுhப்இ உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா