இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/19/2012

திவிநெகும தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வு +Photo


-ஹனீபா-

திவிநெகும திணைக்களம் அமைப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்தொடர்பாக சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று (18) 12 மணிக்கு பத்தரமுல்லை ஜனகலா கேந்திர நிலையத்தில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி பந்துல திலகசிறி தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ;மன் யாப்பா அபேவர்த்தன கலந்து கொண்டார் அத்துடன் இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளாகள் மற்றும் இணைப்பாளர்கள் உட்பட நாட்டின் பலபாகங்களிலுமுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.









0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா