இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/12/2012

விளினையடி – 01,யில் உள்ள வீதி புனர் நிர்மாணம்


(ஹனீபா)
சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளினையடி – 01ம் பிரிவிலுள்ள ஸம்ஸம் வீதியில் வசித்துவந்த மக்களின்  நீண்ட கால பிரச்சினை தீர்வாக அம்மக்களின் கோரிக்கைக்கு அமைவாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப்  பிராந்திய பிரதம பொறியியலாளர்
ஏ.பி.முஹம்மட்றிஸ்வி அவர்களின் பெரு முயற்சியினால் குறித்த வீதியின் வடிகான் அமைப்புப் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருக்ன்றன.

ஆண்டாண்டு காலமாக பெய்து வரும் பெருமழை காரணமாக நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி சுமார் 6 மாதகாலங்களுக்கு  கிடப்பதுடன் அக்காலங்களில் அப்பிரதேச மக்கள் போக்கு வரத்து செய்வதிலும் பாரிய சிக்கல்களை அனுபவித்து வந்துள்ளனா; அதுமாத்திரமன்றி; இதனால் பல உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளதுடன் பாரிய பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளன இவ்வாறான நிலைமைகளில் இந்த பரிதாப நிலை தொடர்பாக அவ்வப்போது இருந்த பிரதேச அரசியல் தலைமைகளின் கவனத்துக்கு அம்மக்கள் கொண்டு செல்லத் தவரவுமில்லை.

இன்று நாளை என்று பலஆண்டுகள் கடக்கப்பட்ட நிலையில் பட்ட துன்பத்துக்கும் வேதனைக்கும் விடிவாக எமது பெறுமைக்கு கிடைத்த வெகுமதியாக இன்று மினவும் நோ;த்தியான முறையில் பாரிய வடிகானுடன் ஸம் ஸம் வீதி அபிவிருத்தி கானுவதையிட்டு அப்பிரதேச மக்களும் பொது நல அமைப்புக்களும்இபள்ளி பரிபாலன அமைப்புக்களும் பிரதம பொறியியலாளருக்கும் அதற்கு நிதி வழங்கிய நிறுவனத்துக்கும் நன்றிகளையூம் பாராட்டையூம் தெரிவித்துள்ளனர்



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா