கிழக்குமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இதழியல் வரலாறு” எனும் தலைப்பிலான தமிழ் இலக்கிய விழாவும், ஆய்வரங்கும் (11) அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கிழக்குமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் உதவிச் செயலாளர்எம்.hp.எம். நிஸாம், முன்னாள் பிரதி அமைச்சர் வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஏ.பி. தாவத், இறக்காமம் பிரதேச செயலாளார் எம்.எம்.நஸீர் , மாவட்ட கலாசார உத்தியோகத்தா; ஏ.எல். தௌபீக்; பிரதேச கலாசார உத்தியோகத்தா; ஏ.எச.எம்.அம்~த், கலாசார உதவியாளர்களான ரீ.றிம்~hத்இஎம்.எஸ்.ஜவ்பார் உட்பட ஆய்வாளர்கள், கவிஞர்கள், அதிதிகள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வில் சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம் பெறவூள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.






0 comments:
Post a Comment