இலங்கையில் வருடம் ஒன்றுக்கு 60 ஆயிரம் தொடக்கம் இரண்டு இலட்சம் வரையிலானோர் பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாவதாக ஆய்வுகள் மூலம் தெரியவருவதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் ௭யிட்ஸ் நோய் ஒழிப்பு வேலைத் திட்டத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகின்றவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை பெறுவதில்லை. 10 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் பேர் வரையிலானோரே இவ்வாறான நோய்களுக்காக சிகிச்சை பெற்றுக் கொள்வதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
வெட்கம், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுதல் மற்றும் கல்வி அறிவின்மை போன்ற காரணங்களினாலேயே பாலியல் ரீதியான நோய்களுக்குள்ளாகும் அனைவரும் அதனை வைத்தியரிடம் தெரிவித்து சிகிச்சைப் பெற்றுக் கொள்ளாமைக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கின்றன.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment