தேன் வாங்குவதற்கென வீட்டுக்கு வந்த 60 வயது மூதாட்டியை தனது மனைவியின் கண் முன்னே பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமொன்று கல்கிஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மருந்து தயாரிக்கவென தேன் வாங்க வந்த மூதாட்டியை வல்லுறவுக்குட்படுத்திய 59 வயது நபரை கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற்றது ௭னப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேனக மின்வத்த தெரிவிக்கின்றார்.
0 comments:
Post a Comment