
புனித ஹஜ்ஜின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அரபா தினத்தை உலக முஸ்லிம்கள் நாளை வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கவுள்ளனர். இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியா சென்றுள்ள யாத்தீரிகர்கள் அனைவரும் நாளை அரபா மைதானத்தில் ஒன்று சேரவுள்ளனர். இது ஹஜ்ஜின் பிரதான கடமைகளில் ஒன்றாகும். ஹஜ் செல்லாதவர்கள் இந்த தினத்தில் நோன்பு நோற்பது குறிப்பிடத்தக்கது. அரபா தினத்தினை அனுஷ்டிப்பதற்காக புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற யாத்தீரிகர்கள் அனைவரும் அரபா மைதானத்தை நோக்கி சென்றவண்ணமுள்ளனர்.
.jpg)
.jpg)











0 comments:
Post a Comment