அநாதரவாக விடப்பட்ட நிலையில் இருந்த இந்த உபகரணங்கள் தொடர்பாக தம்பலகாமம் பொலிஸாரின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டுவந்ததையடுத்து பொருட்களை கைப்பற்றிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின் றனர்.
ஆயினும் தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவிகள் யாரும் காணாமல் போனதோ அல்லது பொருட்கள் திருடப்பட்டதோ தொடர்பான ௭ந்த தகவல்களும் கிடைக்கவில்லை. ஆனாலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பிள்ளைகள் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால் இந்நிலைமை காணப்படு கின்றது. இவ்வாறான சம்பவங்கள் தொடர் பாக பெற்றோர் மிகவும் கவனத்துடன் செயற் படுமாறு பொது அமைப்புக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளன.
0 comments:
Post a Comment