இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/27/2012

சம்மாந்துறை ஆதர வைத்திய சாலையில் அமைச்சர் மன்சூர் அவர்களுக்கு வரவேற்ப்பு (படங்கள்)


(ஹனீபா)
வைத்திய சாலைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் இதய சுத்தியூடன் சேவை நோக்குடன் தங்களது பணிகளை மேற்கொள்ளும் போது எந்தவிதமான சவால்களையூம் வெற்றிகரமான முறையில் முன்னொடுக்க முடியூம் அதற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதாரஇ சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதாரஇ சுதேச வைத்தியத்துறைஇ சமுக சேவைஇ சிறுவாநலம்இ விளையாட்டு மற்றும் கூட்டுறவூத்துறை அமைச்சா; எம்.ஐ.எம்.மன்சூர் அவா;களை சம்மாந்துறை அன்வா; இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகா;இ வைத்தியா;கள்இ ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழவினா;களால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்;பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவா; மேலும் கூறுகையில் இந்த வைத்திய சாலை 1912ம் ஆண்டு ஒரு சிறு வைத்திய நிலையமாக உருவாக்கப்பட்டு பின்னா; 1935ம் ஆண்டுகளிலே தான் வைத்திய சாலையாக உருப்பெற்றது அவ்வாறு நீண்டகால வரலாற்றை கொண்ட வைத்தியசாலை  அன்று தொடக்கம் அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேச மக்களும் வந்து பயன் பெறும் வைத்திய சாலையாக ஆரம்பத்தில் இயங்கி வந்தது.

ஒரு தள வைத்திய சாலையாக தரம் உயா;த்தப்பட வேண்டிய வைத்திய சாலை ஏதே ஒரு காரணத்தினால் தரம் உயா;த்தப்படாமல்; 2009ம் ஆண்டு காலப்பகுதியிலேதான் தளவைத்திய சாலையாக தரமுயா;த்தப்பட்டு இன்று ஒரு நல்ல நிலையில் செயற்பட்டு வருவதை நாம் காணமுடிகின்றது.  

இந்த வைத்திய சாலையின் அபிவிருத்தியில் அமைச்சா;களான மா;ஹூம் எம்.ஏ.அப்துல்மஜீட்இ மா;ஹூம் யூ+.எல்.எம்.முகைதீன்இ மா;ஹூம் அன்வார் இஸ்மாயீல் ஆகியோரது பணிகள் நினைவூ கூறப்பட வேண்டும் அதே போன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ். இப்றாலெப்பை இவைத்திய அத்தியட்சகா; ஏ.இஸ்ஸதீன் ஆகியோர்களும் பாரிய பங்களிப்பை செயதுள்ளனர்.

ஆனால் இன்னுமொரு உண்மை இது கால வரைக்கும் மறைக்கப்பட்டு காணப்படுகின்றது அதாவது இந்த வைத்திய சாலை தளவைத்திய சாலையாக தரமுயா;த்தும் முயற்சியில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமும் இருந்துள்ளார் என்ற விடயமே இதுகால வரைக்கும் மறைக்கப்பட்டு வந்த உண்மையாகும் அதற்கு ஆதாரமாக இங்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா; வைத்திய கலாநிதி எம்.எஸ். இப்றாலெப்பை இருக்கின்றார் எனவூம் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வைத்திய சாலை தளவைத்திய சாலையாக தரமுயர்த்தப்பட்டும் மாவட்ட வைத்திய சாலையின் தரத்திலேதான் இருந்து வருவதை நான் அறிந்துள்ளேன் இங்கு கடமையாற்றும் வைத்திய நிபுணர்கள் இங்குள்ள குறைந்தளவூ வளங்களைக் கொண்டு பாரிய பணிகளை செய்து வரகின்றனா; உண்மையாகவே வரவேற்கப்படவேண்டிய விடயமாகும் எதிர் காலத்தில் வளங்களை கொண்டு சேற்பதில் என்னால் முடிந்தளவூ பணியாற்றவூள்ளேன் ஆனால் இங்குள்ள அனைவரும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவூம் கூறினார்.

வைத்திய அத்தியட்சகர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் அவர்களும்இ விN~ட அதிதிகளாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா; வைத்திய கலாநிதி எம்.தேவரஞ்சன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா; வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை மற்றும் அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.ஜஹூபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் முதிராக் குழந்தை பராமரிப்புப் பிரிவூக்கு தேவையான 2 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணத் தொகுதியினை அமைச்சார் வைத்திய அதிதியட்சகரிடம்  வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஆத்துடன் இவ்வைத்திய சாலையில் 7 மாதகாலமாக பழுதடைந்த காணப்படும் எக்ஸ்றே படப்பிடிப்பு கருவியினை ஓர் இரு வாரங்களில் பெற்றுத் தருவதாகவூம் அமைச்சர் கூறினார்.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா