-ஹனீபா-
இலங்கையிலிருந்து நிர்வாக சேவையை சேர்ந்த 22 உயர் அதிகாரிகள் (2710.2012) ஒரு மாதகால விஷேட தலைமைத்துவ பயிற்சியின் நிமித்தம்
அவுஸ்த்ரேலியா பயனமாகின்றனர் இவர்களுள் கிழக்கு மாகாணத்தின் கல்முனையை சேர்ந்த திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமையாற்றும் கலாநிதி எம்.கோபாலரத்தினம் அவர்களும் பயனமாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment