இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/12/2012

சம்மாந்துறையில் ஹூதா சமுர்த்தி வங்கிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு


(ஹனீபா)
தயட்டகிருள்ள தேசத்துக்க மகுடம் தேசிய வெலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவு க்குட்பட்ட ஹூதா சமுர்த்தி வங்கிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு  இன்று (12) அன்வர் இஸ்மாயீல் சதுக்கத்தில் நடைபெற்றது.

இவ்வங்கிக்கான அடிக்கல்லினை சம்மாந்தறைப் பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்தவப் பணிப்பாளர் எம்.பி.எம்.ஹூசைன் நட்டி வைத்தார் இவ்வைபவத்தில் சமுர்த்தி வங்கி மகாசங்க உதவி முகாமையாளர் ஏ.எம்.தையூப்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

25 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவள்ள இவ்வங்கிக் கட்டிடம் இவ்வருடம் இறுதிக்கள் பூர்த்தி செய்யப்படவூள்ளதாகவு ம் தெரிவிக்கப்பட்டன.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா