வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற நல்லலெண்ண சேவைக்காக 20 வயது மாணவியொருவர் தனது கன்னித்தன்மையை 101,299,000 இலங்கை ரூபாவிற்கு (780,000 அமெரிக்க டொலர்) விற்பனை செய்ய முன்வந்துள்ளார்.
இதற்காக அம்மாணவி ஏலத்தொகையொன்றை இணையத்தளத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்ரீனா என்றழைக்கப்படும் இம் மாணவி கல்வி நிறுவனமொன்றில் உடற்கல்வி கற்கை நெறியை தொடர்ந்து வருகிறார்.
தனது கன்னித்தன்மையை விற்று அதனூடாக பெறப்படும் பணத்தை வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்காக பயன்படுத்தவுள்ளதாக இவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்ரீனாவின் செயற்பாடு உலகில் உள்ளவர்களை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது. விபசாரிகளைவிட சற்று அதிகமாகவே இவர் நடந்துக்கொள்வதாக அநேகமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
'கன்னித்தன்மையாளர்கள் தேவை' என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் வெளியான ஆவணபடத்தில் உள்ள விடயங்களை பார்த்து தனது ஒவ்வொரு செயற்பாடுகளையும் தொடர்வதாக இம்மாணவி கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'இது ஒரு வியாபாரம், இந்த ஆவணப்படத்தினூடாக பயணங்களை மேற்கொள்வதற்கு ஒரு சந்தரப்பம் வாய்த்துள்ளது.
நான் காதல் உணர்வு அதிகமுடைய பெண், மற்றும் அன்பை நம்புகின்றேன். ஆனால், இந்த பயணமானது எனது வாழ்வில் வித்தியாசமிக்க பகுதியாக காணப்படுகின்றது' என அம் மாணவி ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment