மாணவியொருவரின் முன் தனது ஆடைகளைக் களைந்து ஆபாசமாக நடந்துகொண்ட அதிபர் ஒருவரை மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மினுவாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு பாடசாலை அறையொன்றில் வைத்து மாணவி முன் ஆபாசமாக நடந்துள்ளார். இதனையடுத்து குறித்த மாணவி தனது பெற்றோரிடம் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியதையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்பின்னர் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரான குறித்த பாடசாலை அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment