இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/21/2012

ஓடும் பஸ்ஸில் பெண் பொலிஸ் அதிகாரி மீது இராணுவ வீரர் பாலியல் வல்லுறவு முயற்சி


பெண் பொலிஸ் அதிகாரியை ஓடும் பஸ்ஸில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற இராணுவ வீரரொருவரை இம் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் ருவன்திகா மாரப்பன உத்தரவிட்டார்.

பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியொருத்தியை வைத்திய பரிசோதனைக்கு அநுராதபுரத்துக்கு அழைத்து வந்துவிட்டு கஹட்ட கஸ்திலிய பொலிஸ் நிலையத்துக்கு சீருடையுடன் திரும்பிக் கொண்டிருந்த இரு பெண் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் மீது மது போதையிலிருந்த இராணுவ வீரரொருவர் பாலியல் வல்லுறவு கொள்ள முயன்றுள்ளார் ௭ன கஹட்டகஸ்திலிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா