இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/10/2012

சம்மாந்துறை அல் அர்ஷத் மகாவித்தியல் ஆசிரியர் தின நிகழ்வு (Photos)



இந்நிகழ்வில் அதிபர் எம்.எம்.ஹனீபா, பிரதி அதிபர் ஏ.சீ.எம்.இஸ்மாயீல் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இவ் ஆசிரியர்தின நிகழ்வில் ஆசிரியர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. விஷேடமாக அப்பாடசாலையில் ஒரு பிரிவாக இயங்கிவரும் விஷேட தேவையுடைய மாணவர்களின் நிகழ்வுகள் சில சபையோரை பிரமிக்க செய்தமை குறிப்பிடத்தக்கதாகும் .











0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா