(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தில் 2013 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் (தெயட்ட கிருள்ள) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் தொழில்க்கல்வி பயிற்ச்சி திணைக்களகமும் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லுhரியின் தொழில் வழிகாட்டல் ஆலோசனை பிரிவும் இணைந்து இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் தொழில்க்கல்வி பயிற்ச்சி திணைக்களகமும் சம்மாந்துறை தொழிநுட்ப கல்லுரிதொழில் வழிகாட்டல் ஆலோசனை பிரிவூம் இணைந்து பாடசாலை கல்வியால் பல்கலைகழததுக்கு தொhpவு செய்யப்படாத இளைஞர்களை தொழிநுட்ப கல்யினுhடாக உள்நாட்டு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிக்கும் தொழில் வழிகாட்டல் செயலமாவு நேற்று (21) சாய்ந்தமருது கமுஃமல்ஹறுல் ஸம்ஸ் மாக வித்தியாலயத்தில நடைபெற்றது.
சம்மாந்துறை தொழிநுட்ப கல்லுhpயின் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி ஏ.மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.ஹஸாலி ஆகியோh; கலந்து கொண்டு தேசிய தொழில் சார் தகமை, மூன்றாம் நிலை ஆனைக்குழு அதன் செயற்பாடுகள், பயிற்ச்சி நெறிகள் மற்றும் பட்டபடிப்பு மேற்கௌ;ளவது தொடா;பாகவும் இளைஞர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
0 comments:
Post a Comment