இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/31/2012

மாதர்சங்க பிரதி நிதிகளுக்கான வல்வூட்டல் நிகழ்வு (Photos)


(ஹனீபா)
யூ.என்.டீ.பி நிறுவனத்தின் அனுசரனையூடன் மாதர்சங்க பிரதி நிதிகளை வலுப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக  அக்கறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவூக்குட்பட்ட மாதர் சங்க தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான செயலமர்வூ (30.10.2012) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளா; யூ.எல்.அபூல் ஹசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளார் எம்.எஸ்.எம்.றிசான் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.றொசைறௌ, நிவாரண சகோதரிகளான எஸ்.றிஸ்மியா ஜஹான், ஏ.ஆர்.றாஜிதா, அரசசார்பற்ற நிறுவனத்தின் மகளிர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எஸ்.சுபைதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா