இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/20/2012

SLTJ சம்மாந்துறை கிளையின் 3வது மார்க்க விளக்க பொதுக் கூட்டம்


இன் நிகழ்வு 19.10.2012 அன்று மகரிப் தொழுகை தொடர்ந்து சகோதரர் A.அப்துல் ஜப்பார் தலைமையில்  சம்மாந்துறை தைக்காப்பள்ளி முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆரம்பமானது அல்ஹம்துலில்ல 

முதலாவது உரையாக சகோதரர்  FM. றஸ்மின் MISc அவர்கள்  நாம் ஏன் தனித்து செயற்படுகிறோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் பின்னர் இஷா தொழுகையை தொடர்ந்து சுமார் 8.00 மணி அளவில்  இரண்டவது உரையாக சகோதரர் சகோதரர் MF.அஜ்மீர் அமீனி “யார் உண்மையான ஏகத்துவ வாதிகள்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இன் நிகழ்வில் பெரும் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இன் நிகழ்வு சரியாக 10.00 மணி அளவில் நிறைவடைந்தது.











0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா