ஹஜ் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 26ம் திகதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாளாக முதலில் அறிவிக்கப்பட்டது.
எனினும், புனித ஹஜ் பெருநாள் 27ம் திகதி கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, பொது விடுமுறை 27ம் திகதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
பிறை காண்பதன் அடிப்படையில் புனித ஹஜ் பெருநாள் 27ம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.






0 comments:
Post a Comment