கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதியின் இரண்டாவது
பதவிக்காலம் மற்றும் அவரது 66வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையிலும்
ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடும் வைபவமும் பூஜை நிகழ்வும் இன்று (15)
நற்பிட்டிமுனை வேப்பபையடி பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. இதன்போது
பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
பி.எச்.பியசேன மரம் நடுவதையும், அருகில் பிரதேச செயலாளர் கே.லவநாதன்,
உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயன், குருக்கள் சிவ
சிவஸ்ரீ-தி-தினேஸ்வரசர்மா உட்பட அதிதிகள் நிற்பதையும் படத்தில் காணலாம்
0 comments:
Post a Comment