(ஹனீபா)
கேதார கௌரி விரதத்தின் இறுதி நாள் நிகழ்வானது கிழக்கிலங்கையின் மிகவூம் பழைமை வாய்ந்த சிவன் ஆலயங்களில் ஒன்றான பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரா; ஆலயத்தில் பிரதம குரு சைவப்புலவர் சைவ சித்தாந்த பண்டிதர் சிவஸ்ரீ க.லோகநாதக்குருக்கள் தலைமையில் நேற்று (13) மாலை நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதியின் 66வது பிறந்த நாளையூம், இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாவது வருடப் பூர்த்தியினையூம் இட்டு; ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியூம் வழிபாடுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment