(ஹனீபா)
முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் 1325 பிரேரணையில் கூறப்பட்டுள்ள பெண்கள் உரிமைகள் தொடர்பான விடயங்கள் இஸ்லாமிய பார்வையில் அதன் பின்னணி மற்றும் அடிப்படைக் கோட்பாடு தொடர்பான இருநாள் செயலமர்வூ இன்று (25) சம்மாந்துறை அல் மா;ஜான் மகளிh; கல்லுhரி கேட்போh; கூடத்தில் முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் திட்ட உத்தியோகத்தர் திருமதி நதீறா சாலிஹ் தலைமையில் நடைபெற்றது.
சமுக மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் உலமாசபை பிரதிதிகளுக்காக நடைபெற்றுவரும் இச் செயலமர்வில் வளவாளர்களாக சிரே~;ட சட்டத்தரணி எம்.ஏ.மா;சு+க்இ ஜாமியா நளிமியாவின் விரிவூரையாளரும் மீள்பார்வை ஆசிரியருமான ரவூப் செயின், முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல்இ ஏற்பாட்டாளர் எம்.ஏ.எம்.ஹிமாயதுல்லாஹ் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
0 comments:
Post a Comment