வீரமுனை விதவைகள் புனர்வாழ்வூ நலன்புரி ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு வேல்ட்வி~ன் நிறுவனத்தின் சுழற்சி நிதியின் கீழ் சமூதாய மேம்பாட்டு; நடவடிக்கைக்கான சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வூ இன்று (25) காலை வீரமுனை நியாப் பல்தேவைக் கட்டிடத்தில் அமைப்பின் தலைவி எம்.சுசீலா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீரமுனை விதவைகள் புனர்வாழ்வூ நலன்புரி ஒன்றியத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று அதிகாரியூமான ஓய்வூ பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் கே.பொன்னம்பலம் கலந்த கொண்டார் அத்துடன் செயலாளர் எஸ்.பொற்கொடிஇ பொருளாளர் ஏ.கலாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குடிசைக் கைத்தொழில்கள் மற்றும் சிறுவியாபாரம்இ விட்டுத் தோட்டம் என்பவற்றை மெற் கொள்வதற்காக தலா ஒருவருக்கு அவருடைய தொழில் துறைக்கு ஏற்ப 15 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரைக்குமான குறைந்த இலாப வீதத்தில் கடன்கள் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment