(ஹனீபா)
மனிதவலு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையூடன் சம்மாந்துறை பிரதேச செயலக மனிதவள அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் மலையடிக் கிராமம் மற்றும் சென்னல் கிராமம் பிரதேசத்தை சோ;ந்த சுயதொழிலை பிரதான தொழிலாக கொண்ட குடும்பங்களுக்கு சீமெந்தினைக் கொண்டு மேற்கொள்ளப்படும் உற்பத்திகள் தொடர்பான செயலமர்வூம் செயன்முறைப் பறிற்சியூம் இன்று (26) மலையடிக்கிராமம் அஸ்ஸமா வித்தியால மைதானத்தில் நடைபெற்றது.
மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம்.றிஸ்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் ஏ.மன்சு+h;இ உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சர் , திறன் அபிவிருத்தி உத்தியோகத்தார் எம்.வை.எம்.றிபாத், கிராம சேவை உத்தியோகத்தர்களான யூ+.எல்.உபைதுல்லாஇசல்மான் உட்பட பட்டதாரிப் பயிலுனா;கள் பலரும் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வின் வளவாளர்காளாக எம்.ஏ.றிஸ்தில், ஐ.எல்.றிஸ்லீன் ஆகியோர் கலந்து கொண்டு செயன்முறைப் பயிற்சிகளை வழங்கி வைத்தனர்
0 comments:
Post a Comment