ஹனீபா
அதிபர் ஒருவரை நியமிப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலையினால் மிக நிண்ட காலமாக மூடப்பட்டுக் கிடந்த அக்கரைப்பற்று தொழிநுட்ப கல்லூரிக்கு அதிபராக மீண்டும் ஏ.ஜீ.எம். தாவூத் நியமிக்கப்பட்டு இன்று (22) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டு மாணவர்களுக்கான விரிவூரைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் றசான் அட்டாளைச்சேனை ஆயூள்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.ஏ. நபீல்இ அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாயலின் செயலாளர் ஆதம்லெப்பைஇ தொழிலதிபர் சம்சுதீன்இ ஹிஜ்ரா வித்தியாலய அதிபர் உவைஸ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment