(ஹனீபா)

இப்பீடத்தை ஆரம்பித்த நடைமுறைப்படுத்துவதற்கான இட வசதிகள் தற்போது ஒலுவில் வளாகத்தில் இருப்பதாகவூம் தெரிவித்த அவர் பொறியியல் பீடத்துக்கான ஏனைய வளங்கள் சற்று குறைவாக இருப்பினும் உள்ள வளங்களைக் கொண்டு அப்பீடத்தை நடைமுறைப்படுத்தப்படவூள்ளதாகவூம் தேவையான வளங்களை உயர் கல்வியமைச்சிலிருந்து பெற்றுக் கொள்ளவிருப்பதாகவூம் தெரிவித்தார்.
அத்துடன் இப்பீடத்துக்குரிய போதியளவான வளங்களை குவைத்இகட்டார் இமற்றும் சவூ+தி அரேபியா போன்ற நாடுகள் பெரிய அளவில் வழங்கவிருப்பதாகவூம் அவர் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படவூள்ளதனால் எமது இப்பிராந்தியத்திலிந்து பொறியியல் பீடத்துக்கு தெரிவூ செய்யப்படுகின்ற மாணவர்களுக்க ஒரு வரப்பிரசாதமாக அமையூம் எனவூம் உப வேந்தர் இஸ்மாயீல் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment