(ஹனீபா)
சம்மாந்துறை வலயக் கல்விப் பிரிவூக்குட்பட்ட சதுஃஅறபா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் தடவையாக எழுத்தாளரும் நுhலாசிரியருமான ஆசிரிய ஏ.எல்.எம்.ஜாபிர் அவா;களால் உருவாக்கப்பட்ட “பதியம்”நூல் வெளியிட்டு விழாவூம் இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வூம் இன்று (20) அதிபர் யூ.எல்.எம்.இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் கலந்த கொண்டார் அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளா;களான எச்.எம்.பாறுக்இ எஸ்.எல்.ஏ.றஹீம்இ கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.ஏ.றசு+ல், உதவிக் கல்விப் பணிப்பாளர் காதர் ஓய்வூ பெற்ற அதிபர்களான எஸ்.ஏ.றாசீக்,,கே.எம்.முஸ்தபா உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றௌர்கள் எட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment