(ஹனீபா)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடி வேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேசங்களைச் சோ;ந்த வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யூம் நெக்கத்துடன் குறித்த திட்டத்தின் கீழ் தொpவூசெய்யப்பட்ட பயனுகாpகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கம் நிகழ்வூ இன்று (17) திரக்கொவில் பிரதேசத்தின் விநாயகபுரத்திலும்இ ஆலையடி பிரதேசத்தின் பனங்காடு பிரதேசத்திலும் நடைபெற்றது.
இந்நிகழ்வூகளில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனஇ அவா;களும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி மாகாண பணிப்பாளர் மல்கும்புர திருக்கொவில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தார் ராஜரத்தினம்இ ஆலையடிவெம்பு கிராமோதய சபைத் தலைவர் ராமநாதன் உட்பட கிராம உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியொகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment