(ஹனீபா)
கடந்த யூத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொத்துவில் செம்மணிக்குளம் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் 31 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படவூள்ளது. இதன் ஆரம்ப அங்குரார்ப்பணக் கூட்டமும்,விவசாய அமைப்புக்களின் கருத்துப்பாpமாறல் நிகழ்வூம் (02) பொத்துவில் பிரதேச செயலகத்தில் நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் யூ.எல்.ஏ. நசார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டதுடன் ஏனைய அதிதிகளாக கிழக்குமாகாண நீh;ப்பாசன திணைக்களத்தின் திட்டப்பணிப்பாளர். எஸ். திலகராஜா,பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தௌபீக்இ உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சாpன் இணைப்பதிகரி ஏ. பதுர்காண், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.ஏ. வாஸித், இரானுவ மற்றும் பொலிஸ் பொறுப்திகாரிகள், மற்றும் நீர்ப்பாச திணைக்களத்தின் உயரதிகாhpகள் விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மூலம் சுமார் 200 ஏக்கர் நெற்காணிகளுக்கு நீர்பாசனம் வழங்க முடியூம் எனவூம், கடந்த கால யூத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் இதனால் அபிவிருத்தி அடையூமெனவூம் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவத்தார்.
0 comments:
Post a Comment