(ஹனீபா)
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்தரையாடல் (03) அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலா பிட்டிய தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுவரை செய்யப்பட்டஇ செய்யப்படவேண்டிய வேலைத்திட்டங்களின்; முன்னேற்றம் பற்றி ஆரயப்பட்டன.
இந் நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜய விக்ரம, மாவட்ட செயலாளர் நீல் டீ அல்விஸ்இ மேலதிக அரசாங்க அதிபா; அசங்க அபேவர்த்தன, பிரதேச செயலாளர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்படதிணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment