இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/18/2012

கிழக்கு பல்கலை கழக கல்லடி வளாகம் வெள்ளத்தில் மூழ்கிய காட்சி

மட்டக்களிப்பில் பெய்து வரும் அடை மழை காரணமாக கிழக்கு பல்கலைகழகத்தின் வளாகங்களில் ஒன்றான சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகம் வெள்ளத்தால் மூழ்கி உள்ளது

இதனால்  மாணவர்கள் கற்றல் நடவடிக்கை பாதிப்பு



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா