இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/30/2012

முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 24 ஆவது பேராளர் மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிகாரம் பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கும் மாற்றுப்பொறிமுறையொன்று உருவாக்கப்படாது,மாகாண சபை முறைமை இல்லாதொழிக்க எடுக்கப்படும் எல்லா எத்தனங்களையும் ஏற்றுக்கொள்ளாது தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளல் உட்பட 8 தீர்மானங்கள் இதன்போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24 ஆவது பேராளர் மாநாடு நேற்று தெஹிவளை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் எம்.பி தலைமையில் நடைபெற்றது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா