இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/09/2012

இலங்கை பணிப்பெண் குவைத்தில் தற்கொலை முயற்சி



குவைத்தில் பணி புரிந்து வந்த இலங்கை பணிப்பெண்ணொருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.


மாத்திரகளை உட்டுகொண்டு விட்டு மாடியிலிருந்து கீழை குதித்துள்ளார். எனினும் குறித்தப் பெண் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இலங்கையின் எப்பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படவில்லை.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா