
தொலைக்காட்சி மற்றும் மேடை நாடக நடிகை ஒருரே கண்டி விஷேட குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
50 வயதுடைய குறித்த நடிகை கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் சிறிது காலம் வெளிநாட்டில் இருந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
கண்டி தங்கொல்லை பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கிருந்தே இவர் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவரை கைது செய்வதற்கு முன் வாடிக்கையாளர் போல் நடித்த பொலிஸ் உத்தியோகத்திரடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப மேற்படி பெண் பெற்றுக் கொண்ட போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment