இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/22/2012

சூரியனைச் சுற்றி ஒரு வர்ண வட்டம் தென்பட்டுள்ளது


சூரியனை சுற்றி ஒரு  வர்ண வட்டம் காணப்படுகின்றது. இலங்கை மக்களால் அவதானிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

வானவில்லில் உள்ள வர்ணங்களை போன்றே இந்த வட்டம் காட்சியளிக்கிறது.
இலங்கையில் அண்மைக்காலமாக பல விநோத சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த காட்சியும் தென்பட்டுள்ளது.
இக்காட்சியினை வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா