இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/18/2013

கல்முனையில் கரையொதுங்கிய சடலம்


கல்முனையில் கரையொதுங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை விஹாரைக்கு அருகிலுள்ள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையிலேயே பெண்ணொருவரின் சடலம் இன்றுக்காலை 6 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் காணாமல் போன 34 வயதான ஆதம்பாவா ரிசானா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவர் கல்முனை 3 ஆம் பிரிவைச்சேர்ந்தவர் என்று தெரிவித்த கல்முனை பொலிஸார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா