இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/18/2013

கென்ய அரசியலுக்கும் ஒரு ஒபாமா



அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் சகோதரான மாலிக் ஒபாமா கென்யாவில் தேர்தலில்  போட்டியிடுவதனூடாக அரசியலில் பிரவேசிக்கவுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவதனூடாகவே அவர் அரசியலில் பிரவேசிக்கவுள்ளார்.  மாலிக் ஒபாமாவும் பராக் ஒபாமாவும் ஒரே தந்தைக்கும் வெவ்வேறு தாய்மாருக்கும் பிறந்தவர்களாவர். 54 வயதாகும் மாலிக் ஒபாமா பராக் ஒபாமாவின் அரசியல் வெற்றிப்பிரவேசத்தை அடுத்தே கென்ய மக்களுக்கு நல்லதோர் தலைமைத்துவத்தை வழங்க முடிவுசெய்ததாக ஏ.எப்.பி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

மாலிக் ஒபாமா ஒரு பொருளாதார நிபுணர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா