போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டவர் ஒருவருக்கு சவூதி அரேபியாவில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஹெரொயின் போதைக் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அஷ்ரப் மொஹமட் என்ற பாகிஸ்தான் நாட்டவருக்கு கிழக்கு குபாரா மாகாணத்தில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப் பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்தது. இதன்மூலம் இந்த 2013 க்குள் சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட எண்ணிக்கை நான்காக அதிகரித்தது.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment