இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/04/2013

நானுஓயாவில் சிவப்பு மழை

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டிய எவோக்கா பகுதியில் இன்று சிவப்பு நிறத்திலான மழை பெய்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 9.45 முதல் காலை 10.30 மணிவரை இந்த சிவப்பு மழை பெய்ததாகவும் இந்த மழை நீரை தாம் போத்தல்களிலும் பாத்திரங்களிலும் சேமித்து வைத்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட பிரதேசத்தில் மாத்திரமே இந்தச் சிவப்பு மழை பெய்துள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா