கதிர்காமம், கந்தபார மற்றும் நாகஹ ஆகிய கிராமங்களில் இன்று வெள்ளிக்கிழமை மஞ்சள் மற்றும் சிவப்பு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மழையின் போது சேகரிக்கப்பட்ட நீர், பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று கதிர்காமம் சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் அஜித் டி சில்வா தெரிவித்தார்.






0 comments:
Post a Comment