இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/23/2013

விஸ்பரூபம் திரைப்பட வெளியீட்டை கண்டித்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் மா பெரும் முற்றுகைப் போராட்டம்

(பர்ஹான்)
முஸ்லிம்களையும் , இஸ்லாத்தையும் இழிவு படுத்தும் விதமாய் கமலஹாஸன் நடிப்பில் வெளிவரும் விஸ்பரூபம் திரைப்படம் கொழும்பின் சினிசிட்டி” திரை அரங்கில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (25-01-2013) வெளியிடப்படவுள்ளது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அத்திரைப்பட அரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்துவதென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் முடிவெடுத்துள்ளது. எதிர்வரும் வெள்ளி ஜூம்ஆ தொழுகையை அடுத்து, மருதானை சினிசிட்டி திரையரங்கை நோக்கி இம்முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்படும், இன்ஷா அல்லாஹ்! அனைத்து முஸ்லிம்களும் அலை கடலென திரண்டு வந்து தம் எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு வாஞ்சையுடன் கேட்கிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா