(ஹனீபா)
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட பிரபல சமுக சேவையாளரும் தொழில் அதிபருமான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே அவர்களுக்கு அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆகியோர்கள் தமது வாழ்த்துக்களை பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அத்துடன் கட்சியின் தலைவருக்கும்,செயற்குழு உறுப்பினர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment