இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/27/2013

மழை காரணமாக சம்மாந்துறையில் செங்கல் உற்பத்தி பாதிப்பு (படங்கள்)


-ஹனீபா-
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பெருமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வீடுகள், வீதிகள், வணக்கஷ;தலங்கள், பாடசாலைகள், விவசாயக் காணிகள் என்பன வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.

இதே சமயம் அம்பாறை மாவட்டத்தில் செங்கல் உற்பத்திக்கு பெயர் பேன சம்மாந்துறைப் பிரதேசத்தின் நெய்னாகாடு, மல்கம்பிட்டி, சென்னல் கிராமம், கல்லரிச்சல் போன்ற பல பிரதேசங்களில்; பெருமளவு உற்பத்தி செய்யப்பட்ட செங்கள் உற்பத்திகள் வெள்ளத்தில் கரைந்து அழிந்த காணப்படுகின்றன.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா