புதிதாக 10 அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள், 6 பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி
முன்னிலையில்; இன்று திங்கட்கிழமை சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.அமைச்சர்கள் :
- பெற்றோலிய வளத்துறை - அனுர பிரியதர்ஷன யாப்பா
- சுற்றாடல் துறை - சுசில் பிரேமஜயந்
- மின் சக்தி - பவித்ரா வன்னியாராச்சி
- தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி - சம்பிக்க ரணவக்க
- முதலீட்டு ஊக்குவிப்பு - லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
- வன விலங்கு சேவைகள் - விஜித் விஜித முனி சொய்சா
- உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் - பசீர் சேகுதாவூத்
- கல்விச் சேவைகள் - துமிந்த திசாநாயக்க
- தாவரவியல் மற்றும் பொது விநோதம் - ஜயரத்ன ஹேரத்
- சீனிக் கைத்தொழில் - லக்ஷ்மன் செனவிரத்ன
திட்ட அமைச்சர்கள் :
- நிர்மல் கொத்தலாவல - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்
- ரோஹித அபேகுணவர்த்தன - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்
பிரதி அமைச்சர்கள்:
- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - பொருளாதார அபிவிருத்தி
- எஸ்.எம்.சந்திரசேன – பொருளாதார அபிவிருத்தி
- பைஸர் முஸ்தபா – முதலீட்டு ஊக்குவிப்பு
- அப்துல் காதர் - சுற்றாடல் மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல்
- சுசந்த புஞ்சிநிலமே – பொருளாதார அபிவிருத்தி
- சரத் குமார குணரத்ன – மீன்பிடி மற்றும் நீர்வழங்கல்






0 comments:
Post a Comment