இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/24/2013

அம்பாறை மாவட்டத்தில் மழை பல பகுதிகள் பாதிப்பு

(ஹனீபா)
தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாச்சிக்குடா, நாவற்காடு, அக்கரைப்பற்று-08, சின்னக்குளம் போன்ற தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் மேற்கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இன்று (19) நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் உரிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா