இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/24/2013

அம்பாறையில் மீண்டும் மழை - பயிர்செய்கை பாதிப்பு

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை தொடர்ச்சியாக  பெய்து வருகின்றன இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கதிர் வேளாமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன சில பிரதேசங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த வேளாமை நிலத்தோடு நிலமாக சாய்ந்துள்ளது.

இத் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டடள்ளதுடன் பலத்த பஞ்ச நிலமை தோன்றியுள்ளது அத்துடன் சில பிரதேசங்களுக்கான போக்குவரத்துக்களும் தடைப்படக்கூடிய நிலைமை காணப்படுகின்றன.
 
இந்த நிலை தொடருமானால் விவசாயிகளுக்கு கடலும் கை கொடுக்காது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனார்.

 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா