இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/04/2013

சமாதான நீதிவானாக சம்மாந்துறை நஜிமுதீன் நியமனம்

(ஹனீபா)

சம்மாந்துறை மலையார் வீதியைச்சோ;ந்த முஸ்தபா நஜிமுதீன் தீவூ முழுவதற்குமான சமாதான நீதிவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி  திரு. வி. இராமக்கமலன் முன்னிலையிலும்இ அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராக கல்முனை மாவட்ட நீதிபதி ஜனாப். எம். பி. மொஹிதீன் முன்னிலையிலும் அண்மையில்  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.


இவர் தற்போது வவூனியா மேல் நீதிமன்றத்திலே பேச்சு மொழி உரை பெயர்ப்பாளராகவூம்இ அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வருகைதரு உரை பெயர்ப்பாளராகவூம் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 
ஆரம்பகல்வியை அல்.அர்ஷத் மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை சம்மாந்துறை தேசிய பாடசாலையிலும் பயின்ற இவர் கலைஇ கலாச்சாரஇ சமூக விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவராவார்.  இவர் சம்மாந்துறை முஸ்தபா-சவாரிய்யத்தும்மா தம்பதிகளின் புதல்வராவர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா