(ஹனீபா)
கடந்த சில நாட்களாக பெய்துவந்த அடைமழை காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றின் பதூர் நகர் பிரதேசம் கூடுதலாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது இப்பிரதேசத்துக்கு மழைபெய்து கொண்டிருக்கும் போது நெரடியான விஷயம் செய்த அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி மற்றும் மாநகர சபை உறுப்பினர்கனான கே.எல்.எம்.சறூக், ஏ.எல்.ஜூனைதீன், எம்.எம்.நிலாம் உட்பட மாநகர சபையின் தொழில் நுட்ப உத்திஆயாகத்தர்கள் ஆகியோர் நிலைமையினை நேரில் சென்று பார்யிட்டனர்;.
இங்குள்ள நிலமையினை கவனத்திற் கொண்ட முதல்வர் அடங்கிய குழுவினர் அங்கு நிலைகொண்ட வெள்ள நீரினை வெளியேற்றுவதகான நடவடிக்கை ஒன்றினை துரிதமாக மேற்கொண்டனர் இதற்கு அமைவாக நேற்று (26) கனரக இயந்திரத்தின் உதவியுடன் வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டன.









0 comments:
Post a Comment